அம்மாசத்திரம் ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் திருத்தலம் - பவிஷ்யோத்த புராணத்தில் பைரவபுரம் என்றழைக்கப்பட்டு பிறகு சக்குவாம்பாள்புரம் எனவும் பின்னர் அம்மணி அம்மாள்சத்திரம் எனவும் அழைக்கப்பட்டு பின்னர் மறுவி அம்மாசத்திரம் என அழைக்கப்பட்டு வருகிறது.
சனி, 5 பிப்ரவரி, 2011
அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஒராண்டு நிறைவு விழா 08/02/2011
அருள்மிகு ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் திருக்கோவில் (காலபைரவர் ஷேத்திரம்)கும்பாபிஷேகம் ஒராண்டு நிறைவு விழா நாளது 08/02/2011 அன்று நடைபெற உள்ளதால் பக்தகோடிகள் அனைவரும் வந்து சிறப்பு ஆராதனை செய்து இறைவனை வழிபட்டு அருள் பெற அழைக்கின்றோம்.
அம்மாசத்திரம் ஸ்ரீ பெத்தாண்டவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் 07/02/2011
அம்மாசத்திரம் ஸ்ரீ பெத்தாண்டவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் 07/02/2011 அன்று காலை விமரிசையாக நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் வந்து இறையருள் பெற வரவேற்கின்றோம்.யாக பூஜைகள் நாளை ஆரம்பமாக உள்ளது.
வெளியூரிலிருந்து வருபவர்களாயின் அருகிலிருக்கும் அருள்மிகு காலபைரவர் புகழ் ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் ஆலயத்தையும் வழிபட்டு அருள் பெற பணிக்கிறோம்.
வெளியூரிலிருந்து வருபவர்களாயின் அருகிலிருக்கும் அருள்மிகு காலபைரவர் புகழ் ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் ஆலயத்தையும் வழிபட்டு அருள் பெற பணிக்கிறோம்.
அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 07/02/2011
அம்மாசத்திரம் முத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 07/02/2011 அன்று காலை விமரிசையாக நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் வந்து இறையருள் பெற வரவேற்கின்றோம்.யாக பூஜைகள் ஆரம்பமாகி விட்டது.
வெளியூரிலிருந்து வருபவர்களாயின் அருகிலிருக்கும் அருள்மிகு காலபைரவர் புகழ் ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் ஆலயத்தையும் வழிபட்டு அருள் பெற பணிக்கிறோம்.
வெளியூரிலிருந்து வருபவர்களாயின் அருகிலிருக்கும் அருள்மிகு காலபைரவர் புகழ் ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் ஆலயத்தையும் வழிபட்டு அருள் பெற பணிக்கிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)